Wednesday, February 22, 2012

துன்பம் வரும் வேளையிலே


இன்று காலை பட்டி மன்றம்  புகழ் ராஜாவும் பாரதி பாஸ்கரும் வழக்கம் போல் ச்னேகத்துடனும் ஹாஸ்யமாகவும் வாங்க பேசலாம் என்று அழைத்து வாழ்க்கையின் அதிர்ச்சிகளை சமாளித்தவர்களைப் பற்றி நன்கு கதைத்தார்கள். எதிர்பார்த்தது போல் யுவராஜ் தான் தலைப்பு செய்தி . 

அவரின் அபார தன்னம்பிக்கை, புற்று நோய் என்று அறிவித்து - இல்லை இது அதனுடைய ஒன்று விட்ட தங்கை - அதனால் அவ்வளவு பாதிப்பு இல்லை என்று தெரிந்து, எப்படி இப்ப அமெரிக்காவில் அபாரமாக உடல் நிலை தேறி வருகிறார் என்று. இதற்கு முன் அவர் அப்பா சொன்னது, உலகக் கோப்பையின் போதே அவருக்கு இதற்கான அறிகுறிகள் இருந்தது என்று- அபாரமான மனிதர்.

பின் பொது மக்களுக்குத் தெரியாத பல உண்மைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டினார்கள்.

புகழ் பெற்ற தென்னாப்ரிக்க வீரர் Johnty Rhodes, காக்காய் வலிப்புப் போல் ஒரு வியாதி இருந்தும், 

அவர் முன்னணி நட்சத்திரமாக விளங்கியது அபாரமான விஷயம்.

பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளார் சாரதா நம்பி ஆரூரன், தன் வாழ்க்கையில் பல இடிகளைக் கடந்து சிறந்த தொண்டாற்றி வருகிறார்.

பாகிஸ்தானின் வாசீம் அகரம் கடுமையான ஆஸ்த்மா மற்றும் சர்க்கரை நோய் இருந்தும், மிக வேகமாக ஓடி பல சாதனைகளைப் புரிந்து, அவர் நாட்டுக்கு உலகக் கோப்பை கிடைக்கவும் ஒரு பெரும் சக்தியாக இருந்துள்ளார்.

Jesse Owens என்ற ஒரு கருப்பு  இனத்தைச் சேர்ந்தவரும் பல இன்னல்களைப் போராடி ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றார்.

இப்படி பல கதைகள் - அல்ல- வேதனைக்கு நடுவில் சாதனைகள் 

புற்று நோயைப் பற்றிப் பேசுகையில் அது எப்படி வந்தவர்களையும், அதைவிட அவர்களின் குடும்பங்களையும் புரட்டிப் போடும் என்று வியந்தார்கள். ஆனால் எல்லோரும் தைரியமாக இருக்க வலியுறுத்தினார்கள். இங்குதான் சில நிதர்சன உண்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  இது எல்லா விதத்திலும் ஒரு கொடிய நோய். வருமுன் மிகக் குறைந்த அறிகுறிகளே இருக்கும். அதுவும் நம்மை ஏமாற்றும் சாதாரண வகையான இருமல், மாடி ஏறினால்  மூச்சுத் திணறல், வயிற்றுப் போக்கு போன்றவைகள். இதனால் இதை அறிந்து கொள்ளும் போதே பலருக்கு இந்த நோய் முற்றி விடுகிறது. முற்றினால்  இந்த நோய்க்கு நிவாரணம் கிடையாது. இதை உணர்ந்த பின், நோயாளியும் அவர் குடும்பமும் அனுபவிக்கக் கூடிய அவஸ்தை என்று சொல்லக்  கூடிய Trauma கொடுமையானது. மற்றவர்கள் நின்று வேடிக்கை தான் பார்க்க முடியும். சொல்லும் சமாதானமும், அறிவுரையும்  சொல்லும் போதே அதன் பொய்மையை  வெளிப்படுத்தும். இந்த மாதிரி சொல்ல இந்தச் சூழ்நிலையை முற்றிலும் அனுபவித்த நான் எல்லா விதத்திலும் தகுதியுள்ளவன் என்று மிக சோகத்துடன் தெரிவிக்கிறேன். 

மிக நன்றாய் , சந்தோஷமாய், எந்த வித தேவையல்லாத பழக்களுக்கும் ஆளாகாத, தினமும் காலையில் நடந்து, சனிக்கிழமை தவறாமல் எண்ணை தேய்த்துக் குளித்து, ஞாயிறு தவறாமல் பூண்டு சாப்பிட்டு, கோடையில் இளநீரும், மார்கழி இரவில் சூடான பாலும் குடித்து, உடம்பை எந்தவித misuseம் பண்ணாத என் சகோதரன், இந்த நோய் இவன் மேல் கொண்ட காதலால் , யாரிடமும் சொல்லாமல், எந்த மருத்துவர் சொல்லியும் கேளாமல் கண்ட ஒரு வருடங்களில் கட்டாயமாக புதுக் காதலியுடன் போய் விட்டான் . இவன் குடும்பமும் என்னைப் போன்ற கூடப்பிறந்த துர்பாக்கியசாலிகளும் எப்படி இதை ஜீரணிப்பது என்று தெரியாமல் இன்னும் தடுமாறிக்  கொண்டுதான் இருக்கிறோம்!

இடுக்கண் வருமுன் வேண்டுமானால்  சிரிக்கலாம் ஏனென்றால் இன்னும் நம்பிக்கை தொற்றிக் கொண்டிருக்கும். ஆனால் இப்படிப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்வதே , இல்லை பிரார்த்திப்பதே நம்மால் செய்ய முடியும். "பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல் துடிக்கையில் யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு " என்ற பாடல் வரிகள்தான் ஞாபகத்துக்கு வருது.

அதனினும் கொடிது ஆற்றோனாக் கொடு நோய் என்றது போல் இதெல்லாம் நம்மைப் பாராமல் இருப்பதே நன்று. நம்மால் முடிந்தவற்றையும் நாம் செய்யலாம். என்ன தான் சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலராய்  இருந்தாலும், புகையைப் பிடிக்காமல் விட்டு விடலாம். விரல் இடுக்குகளுக்கு வேறு பல வேலைகள் உள்ளன. சிகரெட்டை விட்டு விட்டு பேனாவுக்கும் அதை உபயோகப் படுத்தலாமே.

பேச்சாளர்கள் சொன்ன மற்றொரு சேதி- இந்த நோய்வாய்ப்பட்ட எல்லோருமே "எப்படி எனக்கு", "ஏன் எனக்கு" என்றுதான் புலம்புகிறார்களாம். அதென்னவோ  உண்மை தான். குடித்தால், புகைத்தால் தான் புற்று நோய் என்பதில்லை. 

இந்த சமயத்தில் நான் பார்த்த மற்றறொரு செய்தியும் ஞாபகத்துக்கு வருகிறது. தனக்கு வேலை கிடைத்தாலோ, நல்ல சம்பந்தம் கிடைத்தாலோ , வீடு வாங்கினாலோ, பிள்ளை அமெரிக்கா போனாலோ யாருமே "எப்படி எனக்கு இந்த அதிர்ஷ்டம்" என்று யோசிப்பதில்லை. நான் இந்த interview சரியாகவே பண்ணவில்லை - இருந்தும் எப்படி எனக்கு இந்த chance ... இந்த மாதிரிக் கேள்விகளெல்லாம் புதைக்கப்  படுகின்றன. சோதனைகள் வந்தால் தான் வீட்டில் உள்ள பூஜை அலமாரியும், கோவிலும் தேடப்படுகின்றன !!

Tuesday, February 21, 2012

Mastering the Toast


A speaker once stood on the podium and was gasping for words . He kept on starting his speech with "I conceive", "I conceive.." but couldn't progress. The embarrassed but  irritated organizer of the meeting stepped in ostensibly to manage the situation saying "The speaker conceived many a time , but failed to deliver" !

Such anecdotes are rife  in the day to day activities of many. I have seen speakers fumbling for words, people on conference calls mumble incoherently to cover up the shortcomings and in fact some even started coining new words such as "costed"  & "prepone" to maintain the flow. The fillers with "Ah" & "Oh" will be found freely strewn everywhere.  At the interview, one could see the helplessness in the candidate's eyes , as they try to cover up their shortcoming.

Little effort from the parents' side on the selection of the right medium in school or an early self realization could have averted the damage. Better late than never- there are always avenues to manage this.

In one of the organizations I was associated with , we setup Communication and Leadership Improvement Programme (CLIP), wherein the employees were encouraged to speak and the seniors pitching in as evaluators would suggest the improvements in a friendly way. Though, it was paying dividends, a professional guidance instead of a friendly one could have met the objectives at a faster pace, it was felt.

I was exactly witnessing this at the Toastmasters International meeting last weekend. The gathering of around 100 consisting  of members and guests were  a mixture of young and others, though the cubs ruled the roost. A detailed agenda was in place even before the start and the proceedings were professional. I was more impressed by the meeting etiquette that was followed and I felt such meetings could definitely help anyone to overcome the fear of platforms and encourage them to break the mental barriers. A word of the week and theme of the week are announced early and every speaker is encouraged to use to the same in their oration. It was a sheer delight to watch a  meeting starting on time, stick to the agenda with no distractions and break on time for the concluding high tea!

This language shortcoming is prevalent across all cadres- from Managers to Team leads to Junior Associates. At the student level, the tension and anxiety compound the woe and so there is a definite need for almost everyone to correct this basic requirement. There is no point in feigning ignorance about its existence or resisting this, as this is the language which we have adopted to build business with and ultimately the pathway to fill our coffers too!

It is imperative that organizations conduct such specially focused sessions for language improvement and refinement, for their employees to liaise with the peers and clients with ease.

At the college level, the management in addition to arranging mock campus interviews, could also focus on such communication related supports.

For those who have escaped these two but  are still found wanting , organizations such as Toastmasters could prove to be a definite way to success!

Saturday, February 18, 2012

Where there is a "Will".......


In the recent times, I have been hearing about many disputes in the families known to me over the division of assets resulting in acrimonious exchanges &  emotional consequences. Such disputes are an increasing occurrence in the real world too.

At this juncture I came across a news item in the Hindu Business line which is given below. I have also shared a model Will , provided by my legal friend, for your ready reference.

Hope this is made use of in the best possible manner, for continued harmony amongst the family members.

In the last two decades, individuals have accumulated a lot of wealth and hold a number of assets, but they do not devote equal attention to estate planning.

"For hassle-free transfer of wealth from one generation to another, it is essential that individuals focus on estate planning.

WHAT IS ESTATE PLANNING?

Estate planning is concerned with the distribution of your assets according to your wishes or preferences after your passing.


NOMINATE

The first and most simple step most of us can take to make sure our wealth is passed on is to nominate beneficiaries for all of our financial assets.
While buying insurance it is mandatory to fill in the nominee's name. In mutual funds too, the application form allows for nomination and investors must use it.
Even if you have not mentioned a nominee at the time of investing, you can do so later.


WRITE A WILL

The easiest and simplest form of transferring wealth to intended beneficiaries is by writing a will. The will takes effect upon the death of the testator (the person who wrote it).
Any person over the age of 18 and in sound mind can draft his own will. It is not mandatory that it should be written by a lawyer.
A will can be written on plain white paper in any style. According to the Hindu Succession Act, there is no formal style for writing a will. The succession of property may differ based on the religion and customs of the testator.
An individual can also register the will. In Tamil Nadu, it costs less than Rs 1,000 to register a will with the Registrar office. Registration prevents tampering of the will as a copy is preserved with the registrar.


CONDITIONS

What assets can you will?
All assets accumulated through your own earnings — property, jewellery, land, shares, deposits, cars and cash along with obligations and liabilities — can be passed on through a will. For inherited property, a Hindu can only distribute his share of assets to his legal heirs.
The person who is making a will should elaborately describe assets and identify them.
If it is immovable assets, it is better to mention the location and year of purchase. To avoid litigation in future, the testator should legibly affix his signature at the end of the document with date in the presence of the witness.
The will needs to be attested by two witnesses and it should be signed in the presence of the testator. If the will runs into pages, the testator needs to sign all the pages, whereas witness need sign only on the last page. The witness should know the contents of the will.
While writing a will, it should be remembered that a new will always supersedes an existing document.


REVIEW

It is important for the testator to review the will periodically and particularly in the event of change in the family situation, such as birth, divorce, marriage and addition to the wealth.


PROBATE

A probate is official recognition of the original will. As per the Indian Succession Act 1925, in cities such as Chennai, Kolkata and Mumbai, it is mandatory to probate a will. In the case of financial assets, probate is necessary. However, finance companies and bankers say that in the case of deposits, proceeds may be paid to the nominee, he is legally responsible to assign benefits as per the will to beneficiaries.
Normally the nominee or the beneficiary applies to the court for grant of probate.

The time taken to complete the process may be anywhere between six months and three years.

On the demise of the investor, to effect the transmission of shares, units or other financial assets in favor of the nominee, the following documents will be required:

A letter from the nominee claimant to the Fund or Registrar requesting for transmission of units. A format of the letter is available at the Registrar and Mutual Fund web sites.
Death Certificate in original or a photocopy duly notarised or attested by a gazetted officer or a bank manager.
Bank account details of the new first unit holder i.e. the nominee along with attestation by the bank branch manager or a cancelled cheque bearing the account details and account holders name.
The procedure is much the same for shares held in the investor's name"

SAMPLE WILL FORMAT ( please customize):

I  ............ Hindu, aged ……   s/o ……….............. of sound mind and memory and fully conscious and under no coercion or duress whatsoever,  and usually residing at .............................hereby revoke  any Will or Codicil or Testamentary deposition I may have made earlier and hereby declare that this Will made at this address …………... on .................. to be my last Will
I hereby appoint Shri   ……………... S/o ……………..   and residing at ………..........to be the sole executor of my Will  and shall administer disbursement of properties hereinafter described and in the absence of his non-availability or otherwise inability to take up the responsibility at the required time, Shri  …….. ... S/o ………..... and residing at  ………... shall be executor to take up the task as abovesaid.
I have been enjoying the full ownership of all the properties mentioned below and am legally entitled to dispense with them any manner I may wish:

1. Land and building situated at   ……...  measuring …  sq ft,  survey No.   or plot No.  

2. Other properties  .....  describe  here … . . . ..

All legal expenses incurred for partition of the properties as above or any other legal expenses for execution of this will shall be borne equally by  my sons/daughters  . . . . . . . . . ,   and . . . . ..... .
I declare that this Will is contained in only …….page or  …… pages (as the case may be ) and this is the last line of the Will and is witnessed by the following two persons well known to me.

Date:                                Signed:

Witness 1  Name and Address:

Witness 1 Name and Address: