கொஞ்ச நாள் முன்னே தூக்கம் வராத ஒரு பின்னிரவில் பழைய பாடல்கள் கேட்டேன். என்ன அருமை !
திரும்பிப் பார்த்ததில் இந்த மாதிரி மனதை வருடிய சில வரிகள் :
மணக்கும் வரை
பூக்கடை மணம் மாறினால் அது சாக்கடை
தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே
வந்து பிறந்து விட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை
நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
இது குழந்தை பாடும் தாலாட்டு
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
ஆட்டு வித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா
விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்
விடுகதையா இந்த
வாழ்க்கை
எனக்கேதும் ஆனதுன்னா உனக்கு வேறு பிள்ளையுண்டு, உனக்கேதும்
ஆனதுன்னா எனக்கு வேறு தாய் இல்லை
நெஞ்சுக்குள்
முள்ளை வைத்து யார் தைத்தது
இன்றைக்கு
ஏன் இந்த ஆனந்தமோ
காகித ஓடம் கடலலை மேலே
இன்றைய பாடல்களும் இன்னும் பல வருஷங்களுக்குப் பின்னால் இப்படித்தான் இருக்குமோ - சந்தேகம்தான்.
On 22-Mar-2012, T.M Natarajan [mailto:natarajan_tm@yahoo.co.uk] wrote " Super Sir... Very touching lines"
ReplyDelete